புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2026-11-22 17:31 GMT
கடலூர் மாநகராட்சி பூங்கா பராமரிப்பின்றி புதர்மண்டி உள்ளது. இதனால் அங்கு செல்லும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மேலும் புதரில் தேள், பாம்பு, பூரான் போன்றவற்றின் புகலிடமாகவும் மாறி உள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்