பூங்கா திறக்கப்படுமா?

Update: 2026-06-07 10:49 GMT

ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகில் நகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா சில நாட்களாக பூட்டி கிடக்கிறது. இதனால் பூங்காவிற்கு விளையாட வரும் சிறுவர்- சிறுமிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூட்டி கிடக்கும் சிறுவர் பூங்காவை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்