பராமரிப்பு ேதவை

Update: 2022-07-10 11:49 GMT
பராமரிப்பு ேதவை
  • whatsapp icon
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தின் முகப்பு பகுதியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலகத்தின் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகள் வைக்கப்பட்டள்ள சுவற்றின் அருகே அலங்கார செடிகள் வைத்து தோட்டம் அமைக்கப்படுள்ளது. ஆனால், அந்த செடிகள் முறையாக பராமரிக்கப்படாமல் வளர்ந்து புதர்போல் காட்சி அளிப்பதுடன் அலுவலக பாதாகைகளையும் மறைக்கிறது. எனவே, செடிகளை சீரமைத்து அழகு படுத்தி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பிரகாஷ், ராணிதோட்டம்

மேலும் செய்திகள்