சேதமடைந்த விளையாட்டு உபகரணம்

Update: 2025-12-28 16:00 GMT

புதுவை தாவரவியல் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து கிடக்கிறது. இதனால் சிறுவர்கள் விளையாட முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்