உடைந்த உபகரணங்கள்

Update: 2026-01-11 10:54 GMT

கோவை காந்திபார்க்கில் இருந்து வேடப்பட்டி செல்லும் சாலையில் பால் கம்பெனி அருகில் டிரைவர் ஸ்டாப் பகுதியில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. அதில் குழந்தைகள் ஏறி விளையாடி வருகின்றனர். இதனால் அவர்கள் காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்