பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2026-02-15 12:22 GMT

கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட அம்மா பூங்கா தற்போது பராமரிப்பின்றி காணப்பட்டு வருகிறது. செம்மேடு பகுதியில் போலீஸ் நிலையம், வல்வில் ஓரி அரங்கம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்காக வரும் மலைவாழ் மக்கள் சற்று நேரம் ஓய்வெடுத்து செல்ல அம்மா பூங்கா உதவியாக இருந்து வந்தது. எனவே செடி, கொடிகளை அகற்றி பூங்காவை பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்