சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்

Update: 2026-01-11 16:45 GMT

புதுவை பாரதி பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து கிடக்கிறது. இதனால் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் ஏமாற்றம் அடைகிறார்கள். சேதமடைந்த உபகரணங்கள் சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்