புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2026-01-11 16:53 GMT

பழனி ஐஸ்வர்யாநகர் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் பூங்காவில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் இருக்கிறது. இதனால் பூங்காவை பயன்படுத்தவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பூங்காவில் உள்ள புதர்களை விரைந்து அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்