சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் அப்பங்கார குளக்கரையில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தில் 10 அடி அகலத்தில் நடை பயிற்சி செய்வதற்கான தளம், சிறுவர் பூங்கா, மூலிகை செடிகள் அமைக்க சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு காரணமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன. வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற தந்தால் மட்டுமே பணியை தொடர முடியும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-கிருஷ்ணராஜ், சோளிங்கர்.