தெருநாய்கள் தொல்லை

Update: 2026-03-15 10:08 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை நாய்கள் துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்