நாய்கள் தொல்லை

Update: 2026-06-21 19:57 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அத்துடன் ‘பி’ பிளாக் கட்டிடத்தின் கீழே உள்ள கருவூல அலுவலகத்திலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-அரவிந்த்குமார், வேலூர்.

மேலும் செய்திகள்