வேலூர் அண்ணா சாலை சாரதி மாளிகை முன்பு ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தில் செல்கின்றனர். ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூர்.