வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள விநாயகா 2-வது தெரு மற்றும் அனைத்துத் தெருக்களிலும் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அந்தப் பன்றிகள் குப்பைகளை கிளறுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. பன்றிகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக்ராஜ், வெம்பாக்கம்.