நெல்லை சாப்டர் மேல் நிலைப்பள்ளி அருகில் பயணிகள் நிழற்குடை தேவையென்று சண்முக சுப்பிரமணியன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து தற்போது அங்கு புதிதாக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்ைக மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.