கடலூர் முதுநகர் அடுத்த சுத்துக்குளம் பகுதியில் பிரதான சாலையோரம் ஆகாயத்தாமரைகள் நிறைந்த பள்ளம் இருந்தது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டி பகுதியில் படத்துடன் கடந்த மாதம் வெளியானதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகாயத்தாமரைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.