ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2026-09-20 17:43 GMT
கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலையத்தில், பஸ்கள் வெளியே செல்லும் பகுதியில் இருபுறமும் அதிகளவில் நடைபாதை வியாபாரிகள் கடைகளை அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். இதனால் சாலையின் அளவு சுருங்கிப்போயுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே அதிகாரிகள் நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்