குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

Update: 2026-09-20 17:45 GMT

உப்பளம் தமிழ்த்தாய் நகரில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. இதில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அடிக்கடி வெளியே சுற்றுபகுதியில் வசிக்கும் மக்களை அச்சறுத்தி வருகிறது. குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்