நாய்கள் தொல்லை

Update: 2026-09-20 17:44 GMT
சின்னசேலம் ரெயில் நிலையத்தில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை ரெயில் நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் மற்றும் பொதுமக்களை கடிக்கப்பாய்கின்றன. இதனால் அவர்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்