திருப்பத்தூர் நகராட்சி பூங்கா அருகில் உயர் கோபுர மின்விளக்கில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்தக் கேமரா பார்வை கீழ் நோக்கி சாய்ந்தவாறு பயனற்ற நிலையில் உள்ளது. அந்தக் கண்காணிப்பு கேமரா மக்களை கண்காணிக்கும் கோணத்தில் வைக்க அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.