மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்

Update: 2026-09-20 19:03 GMT

வேலூர் சாரதி மாளிகை முன்பு அழுகிய காய்கறிகள் மூட்டைகளில் கட்டப்பட்டு குவிக்கப்பட்டுள்ளதால் மாடுகள் மேய்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

-தாமோதரன், வேலூர்.

மேலும் செய்திகள்