ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

Update: 2026-08-02 19:22 GMT
தென்காசி தாலுகா கடையம் யூனியனுக்கு உட்பட்ட கருத்தப்பிள்ளையூர் பகுதியில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது. இப்பகுதி மக்கள் மேல்சிகிச்சைக்காக கடையம் அல்லது அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே கருத்தப்பிள்ளையூரில் உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தரவேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்