திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்

Update: 2026-08-02 18:13 GMT

திண்டுக்கல் வேடப்பட்டியில் இருந்து ஏ.வெள்ளோடு செல்லும் சாலையோரத்தில் திறந்த நிலையில் கிணறு உள்ளது. மேலும் அந்த சாலை வளைவாக செல்வதால் கிணறு இருப்பதே வாகன ஓட்டிகளுக்கு தெரியாது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவலநிலை உள்ளது. எனவே திறந்த நிலையில் உள்ள கிணற்றுக்கு மூடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்