திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான பள்ளி மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள முன்பக்க சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விட்டது. அந்தச் சுற்றுச்சுவரை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுகன்யா, ஆண்டியப்பனூர்.