சேதம் அடைந்த நிழற்குடை

Update: 2026-08-09 17:07 GMT

புதுவை நோணாங்குப்பம் பஸ் நிறுத்த நிழற்குடை சேதம் அடைந்து கிடக்கிறது. இதனை சரி செய்யக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்