கந்திலி அருகே பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அங்குள்ள சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதேஸ், கந்திலி.