பயன்பாட்டுக்கு வராத கால்நடை ஆஸ்பத்திரி

Update: 2026-09-27 16:05 GMT

தேனி உப்புக்கோட்டை ஊராட்சியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் கட்டிடத்தில் வாடகை செலுத்தி ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. கால்நடை மருத்துவமனை 2-வது மாடியில் இயங்குவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே உடனடியாக புதிய கால்நடை மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்