உடுமலை பழனியம்மாள் லே அவுட் பகுதியில் வைக்கப்பட்டு்ள்ள பெயர் பதாகை புதர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வருபவர்கள் முகவரியை கண்டு பிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். எனவே புதரை அகற்றி பெயர்பலகை தெளிவாக தெரியும்படி வைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.