தெருநாய்கள் தொல்லை

Update: 2026-11-22 17:44 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி.நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. மேலும் நடந்து செல்பவர்களை நாய்கள் கடிக்க பாய்வதால் மிகவும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். சாலையில் திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்