செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட தளவா நாயக்கன் பேட்டையில் செய்யாறு ஆற்றின் மேம்பாலத்தில் இருந்து சங்கம் தியேட்டருக்கு செல்லும் தார் சாலை பகுதியை மக்கள் ஆக்கிரமித்து தங்களின் வீடுகளுக்கு முன்பு சிமெண்டு தளம் அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமமாக உள்ளது. சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.புனிதன், செங்கம்.