மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரம்-வில்லாபுரம் முக்கிய சாலைகளில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள்களில் செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது. மேலும் விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.