ஆரணியை அடுத்த அக்ராபாளையம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தேவதாஸ், ஆரணி.