திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சியில் ஆரணி-போளூர் சாலையில் தாட்கோ வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. அதை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் வைத்துள்ளனர். தாட்கோ வணிக வளாகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுரேஷ், களம்பூர்.