திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரில் 2021-2022-ம் ஆண்டு ரூ.1 கோடியில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் வாரச்சந்தை கட்டப்பட்டது. அதை இன்னும் விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் வைத்துள்ளனர். வாரச்சந்தை கட்டிடம் இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. வாரச்சந்தையை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜ், களம்பூர்.