இருக்கைகள் இல்லாத பயணிகள் நிழற்குடை

Update: 2026-11-22 19:36 GMT
நெல்லை மாவட்டம் கரைச்சுத்து உவரியில் திசையன்விளை ரோடு இணையும் இடத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இங்குள்ள இருக்கைகள் அனைத்தும் உடைந்துள்ளதால் பொதுமக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய இருக்கைகள் அமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்