வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி தேவை

Update: 2026-11-22 18:03 GMT

திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் 80 வயதுக்கு மேற்பட்ட பல மூத்த குடிமக்களால் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது 85 வயது பூர்த்தியானவர்களுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி வழங்கப்படுவதால், 80 வயது முதல் அந்த வசதியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, 80 வயது பூர்த்தியான மூத்த குடிமக்களுக்கும் வீட்டிலிருந்து தபால் வாக்கு செலுத்தும் வசதியை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்