பள்ளி சுவரில் போஸ்டர்கள்

Update: 2026-11-22 19:37 GMT
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பகுதியில் உள்ள காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றை கிழித்துவிட்டு, இந்த சுற்றுச்சுவரில் அழகான ஓவியங்களோ அல்லது கல்வி தொடர்பான வாக்கியங்களோ எழுதிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்