விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரின் மேற்கே செல்லும் புறவழிச்சாலையில் சுக்கில நத்தம் சாலை சந்திப்பில் ஊர் பெயர் பலகை இல்லை. இதனால் இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் குறிப்பாக வெளியூர் பயணிகள் தங்கள் செல்லும் ஊரின் பாதையை அரிய முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட வழித்தட பகுதியில் பயணிகள் நலன் கருதி பெயர் பலகை வைக்க உரிய நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?