நீர்நிலைகளை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்

Update: 2026-09-27 14:07 GMT

 திருப்பூர் அருகே உள்ள மாதேஸ்வரன் நகர் முதல் சென்னிமலைபாளையம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீர்நிலைகள் மற்றும் குட்டைகளில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால் மழை காலங்களில் நீரோட்டம் தடைபடும். எனவே சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்