திருச்செந்தூர் அருகே குமாரபுரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவைகள் தெருவில் நடந்து செல்லும் சிறுவர்கள் உள்பட பலரையும் துரத்தி கடிக்கின்றன. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.