பொதுமக்கள் அச்சம்

Update: 2026-09-27 15:13 GMT

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பணிக்கு செல்லும் பெண்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகளையும் விடாமல் துரத்தி செல்வதால் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவார்களா? 

மேலும் செய்திகள்