சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான புதிதாக வேளாண்மைத்துறை அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. பணிகளை விரைவுபடுத்தி விவசாயிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.