ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மிட்டப்பள்ளி புறக்காவல் நிலையம் போலீசார் இல்லாமல் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இந்த புறக்காவல் நிலையத்திற்கு தினசரி போலீசார் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கலாமே!