பொதுமக்களை அச்சுறுத்தும் குதிரைகள்

Update: 2026-11-22 13:06 GMT

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் முதல் ஜோதி நகர், அலமேலு நகர், சோழன் நகர் , அண்ணா காலனி ஆகிய இடங்களில் 15 க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித்திரிகின்றன. எப்போது யாரைக் கடிக்கும், யாரை உதைக்கும் என்ற அச்சத்தில் குடியிருப்பு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சாலையை மறித்து படுத்துக்கிடப்பதும், சண்டையிட்டுக்கொள்வதுமாக போக்குவரத்துக்கு தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றன. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் குதிரைகளை மாநகராட்சியினர் பிடிக்க வேண்டும்.

பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்