சேதமடைந்த இருக்கைகள்

Update: 2026-11-22 12:53 GMT

பிள்ளையார்புரத்தில் ஒரு தனியார் கல்லூரியின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைந்துள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த நிழற்குடையில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்படிருந்த இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி சேதமடைந்த இருக்கைகளை சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யா , புதூர்.

மேலும் செய்திகள்