கோவில் சுற்றுச்சுவர் சேதம்

Update: 2026-11-22 09:19 GMT

குமரலிங்கம் அக்ரஹாரம் வீதியில் ஆத்தோர வெங்கட்ராமன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம். இதன்காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன்பு சுவரை இடித்து விட்டு புதிதாக சுற்றுச்சுவர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோந்தசாமி, குமரலிங்கம்.

மேலும் செய்திகள்