மக்களுக்கு இடையூறான வேலி கம்பி

Update: 2026-11-22 06:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தையூர் சின்னமாநகர், ஊத்துக்கட்டம்மன் கோவில் தெரு, கேளம்பாக்கம் பிரதான சாலையில் மக்களுக்கு இடையூறாக வேலி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

பெயர் பலகை