பெயர் பலகை

Update: 2026-11-15 18:13 GMT

ஈரோடு ஆர்.கே.வி. சாலையில் பெயர் பலகை இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து கனரக வாகனங்கள், கார், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கரூர், திருச்சி, பெருந்துறை, திருப்பூர், கோவை போன்ற ஊர்களுக்கு செல்ல முடியாமல் குழப்பமடைகின்றனர். தவறுதலாக வேறு பாதையில் செல்வதால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளும் அவதிப்படுகின்றனர். பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்