சமையலறை இல்லாத சமுதாயகூடம்

Update: 2026-11-15 15:39 GMT

பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையத்தில், சமுதாயகூடம் உள்ளது. இந்தகூடத்துக்கு சமையலறை இல்லை. இதனால் சுப நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே சமையலறை அமைத்துத்தர வேண்டும் என பூமலூர் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்