வறட்சி நிவாரணம் வழங்க கோரிக்கை

Update: 2026-11-15 14:58 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா பெருநாவலூர் மற்றும் ஆவுடையார்கோவில் தாலுகா பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழையின்றி வெயிலில் காய்ந்து கருகும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்