நிழற்குடை இல்லாததால் மக்கள் அவதி

Update: 2026-11-15 15:09 GMT

தேனி பாலூத்து விலக்கில் நிழற்குடை வசதி இல்லை. இதனால் மழை, வெயிலில் பஸ்சுக்காக பயணிகள் நெடுநேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டி உள்ளது. அதோடு பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் நீண்டநேரம் வெயிலில் காத்திருப்பதால் சிரமப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்